தோழா,
மாற்றங்கள் ஒரு இரவில்
ஒரு பகலில் நிகழ்வதில்லை
குரங்கு மனிதன் பறக்க கற்றது
சில யுகங்கள் பறந்தபின்பே...
நீ தேடும் மாற்றம்
நொடி பொழுதில் நிகழ
கண்டதும் தோன்றும் சினிமா காதல் அல்ல
நூறாண்டு ஆகியும் பொதுஉடைமை
பூத்திருக்கும் நாடுகள் சொற்பமே .....
மாற்றங்களுக்ககாய் சுழலும் காலத்தோடு
நீயும் சுழல பழகு ....
மாற்றம் நிச்சயம் ......
ஏனென்றால்,மாற்றம் ஒன்றே மாறாதது
Wednesday, December 12, 2007
Monday, December 10, 2007
குறிஞ்சி தலைவன் கூற்று - குறுந்தொகை
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
- செம்புல்ப் பெயனீரார்.
English Translation:
What could my mother be
to yours? What kin is my father
to yours anyway? And how
Did you and I meet ever?
But in love
our hearts have mingled
as red earth and pouring rain.
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
- செம்புல்ப் பெயனீரார்.
English Translation:
What could my mother be
to yours? What kin is my father
to yours anyway? And how
Did you and I meet ever?
But in love
our hearts have mingled
as red earth and pouring rain.
Saturday, December 8, 2007
கண்கள் கண்ணீர் விடுவதில்லை
மழை இல்லா பாலைவனத்தில்
செடிகள் தண்ணீர் கேட்பதில்லை
துடைக்க கரம் இலலாத போது
கண்கள் கண்ணீர் விடுவதில்லை
செடிகள் தண்ணீர் கேட்பதில்லை
துடைக்க கரம் இலலாத போது
கண்கள் கண்ணீர் விடுவதில்லை
Subscribe to:
Comments (Atom)